Schlagwörter » Helmut

Helmut from Austrian Black Metal Belphegor attacked in Russia.

Helmut was spat on by an allegedly an Orthodox fanatic at a Russian airport.

Helmut, the vocalist of the Austrian Black death metal band… noch 179 Wörter

News

Walk by Faith Lyrics by Helmut Meijer

When all seems lost
There is no place to hide
Get on your knees
He is always by your side
When you’re feeling down
And nothing goes your way… noch 126 Wörter

South Africa

Q2

„Photography is the only “language” understood in all parts of the world, and bridging all nations and cultures, it links the family of man. Independent of political influence – where people are free – it reflects truthfully life and events, allows us to share in the hopes and despaire of others, and illuminates political and social conditions. noch 51 Wörter

Travel

ஹெல்மெட் போடாமல் போன இளைஞரை வெளுத்து வாங்கிய மதுரை போலிஸார்

மதுரையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவரை போலீசார் தாக்கியதாக  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை கோவில் பாப்பக்குடி பகுதியை சேர்ந்தவர் விமல்குமார்,  பொறியியல் பட்டதாரி இவர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த போலிசார் அவரை தடுத்து நிறுத்திய நிலையில்,விமல் வண்டியை பக்கத்தில் நிறுத்தாமல் சற்று தள்ளி நிறுத்தினாராம். இதில் ஏற்ப்பட்ட கோபத்தில் விமல்குமாரை, இரண்டு போலீசார் மற்றும் அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த விமல்குமார், மயங்கி விழுந்தார். மேலும் அவரது காது ஜவ்வு கிழிந்து ரத்தம் வந்துள்ளது.

தகவல் அறிந்து வந்த விமல்குமாரின் உறவினர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் விமல்குமாரின் இடது காது கேட்காத நிலையில் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறிவரும் நிலையில்

இது தொடர்பாக விமல்குமார் மீதான தாக்குதலுக்கு காரணமான காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை வட்டார தகவல்கள் சொல்கின்றன.

தமிழக செய்திகள்